uzhavan magan short film || direct by [ VISHNU. I.K]

திரைப்படத்தின் பெயர் : உழவன் மகன்
இயக்குனரின் பெயர் : விஷ்ணு ஐ. க
திரைப்படத்தில் நடித்தவர்கள் : அசோகன் விமல்ராஜ் அலெக்சாண்டர் அஜய் ராஜ்குமார் ஹரி ஹரன் சிவபாலா
 திரைப்படத்தின் நோக்கம் : கிராமத்தில் வாழும் சாதாரண விவசாயியின் மகன் மற்றும் தனது மகன் படிப்புச் செலவிற்கும்  வயல் விவசாயம் செய்வதற்கு வாங்கிய  சாதாரண 5,000 ரூபாய் கடனை  திரும்ப கொடுக்க முடியாமல் விவசாயி 👳💦 பூச்சி மருந்து குடித்து விட்டு  தற்கொலை செய்து கொள்வது
 இயக்குனரின் விவரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் வையூர் கிராமம் ஓட்டுனர் ஐயப்பன் அவர்களின்
மகன் இயக்குநர் விஷ்ணு ஆவார் இவர் இயக்கி  யூட்யூப் திரையில் வந்த குறும்படம் உழவன் மகன்  திரைப்படம் ஆகும்... இவருக்கு இத்திரைப்படம் மூன்றாவது திரைப்படமாகும். இத்திரைப்படம் ஒரு வெற்றி படமும் ஆகும். திரைப்படத்திற்காக செலவிட்ட தொகை : ₹ "0 "
இத்திரைப்படத்திற்காக  விவசாயம் என்னும் கானா பாடலை  சமர்ப்பித்த கானா சுதாகர் அண்ணனின் தம்பி கானா தினேஷ் அவர்களுக்கு  திரைப்படக் குழு சார்பாகவும் மற்றும் விஷ்ணு கிரீன் ஸ்கிரீன் சார்பாகவும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
இத்திரைப்படம் மட்டுமின்றி அனைத்து திரைப்படத்திற்கும் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அனைத்து திரைப்படத்திற்கும் போஸ்டர் டிசைனிங் செய்து கொடுத்த வடலூர் ஐ சாரந்த ஏ ஆர் எஸ் "அபினாஷ்" அண்ணன் அவர்களுக்கு
திரைப்படக் குழு சார்பாகவும் விஷ்ணு கிரீன் ஸ்கிரீன் சார்பாகவும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
  நன்றிuzhavan Magan movie link
Watch now❤💥❤

Comments